திங்கள், 10 ஜூலை, 2006

அருவி

(சுற்றுலா சென்றபோது எழுதிய கவிதை இது.)


என்னவளும் என்னுடன்
வரவில்லை என்று தான்
நீயும் அழுகிறாயோ மலையே!

1 கருத்து:

ஓம் ஸ்ரீ சொன்னது…

ஆனந்த கண்ணீரா இருக்குமோ