திங்கள், 25 ஆகஸ்ட், 2008

நடிக சூறாவளி ரித்தீஷ் - நாயகன் பட பாடல்

இப்பவாவது எங்க தலைவர் யாருன்னு தெரியுதா???? இன்னாமா ஆடியிருக்கார்...இன்னாமா பாட்டு...

தலைவா..இதுபோன்று இன்னும் பல படங்களைத் தா...தமிழ் சினிமா 75 ஆண்டு இருந்ததே போதும்..

2 கருத்துகள்:

சூர்யா சொன்னது…

பாட்டு நல்லாதாங்ண்ணா இருக்கு..ஆனா கண்ணு வலியெடுதிருச்சுங்ண்ணா... நம்ம JKR க்ராபிக்க்ஸ்ல பின்றாருண்ணா..

புதுகை.அப்துல்லா சொன்னது…

சீக்கிரமே துபாய் கிளையோட இரசிகர்மன்ற செயலாளர் ஆயிருவீங்க :)))