திங்கள், 27 ஜூலை, 2009

குசும்பனை கும்மலாம் வாங்க..!!

குசும்பன் மட்டும் போட்டோ கமெண்ட் போடுறார். அதுனால அவர் பிரபல பதிவர் ஆயிட்டாரு. நான் எப்ப பிரபல பதிவர் ஆகிறது..??
இருட்ட ஆரம்பிச்சிடுச்சி, முகம் தெரியாது.. சிரிங்கன்னு என்னைத் தானே சொன்னாங்க..இவரு ஏன் இப்படி சிரிக்குறாரு??
நாம எம்புட்டு சீரியஸா பேசிட்டிருக்கோம். குசும்பன் எதுல ஆர்வமா இருக்கான் பாருங்க..!!
குசும்பன் கையில இருக்கிறது என்ன புத்தகம்னு சொல்லி இந்த ”உலக”த்தில் ”விளம்பரம்” தேடிக்கிற ஆசை எனக்கில்லை..
நான் வர்றதுக்குள்ள வடையை சாப்பிட்டுட்டு “ஸ்மைல் ப்ளீஸ்” வேற சொல்றான் பாரு..!


சிம்ரன் ஆப்பக்கடைங்கிற பேரை நம்ம கிட்ட கேக்காம “ஆப்பக் கடை”ன்னு எப்படிங்க மாத்தலாம்??
அடுத்த சந்திப்புல அய்யனார் செறிவு, பொறுப்புன்னெல்லாம் பேசினா நான் வர மாட்டேன். சொல்லிப்புட்டேன். இன்னைக்கு வந்ததே வடைக்குத் தான்.. அதுவும் கிடைக்கல..


இது போனஸ்.. !! குசும்பனோட வயசுக்கும் இந்த தாத்தாவோட வயசுக்கும் சம்பந்தம் இல்லை..இல்லை..இல்லவே இல்லை..


8 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

மீ த ஃபர்ஸ்டு :-)

பெயருடையோன் சொன்னது…

மீ த செகண்டு!

யுவஹனுமான் சொன்னது…

மீ த தர்ட்

கலையரசன் சொன்னது…

மீ த நாலரை...

முன்னாடியே வந்தா மீ த பர்ஸ்ட்டுன்னு போட்டு எஸ் ஆகியிருக்கலாம்...
சரி விடு.. கமெண்ட் போட்டுதான் ஆகனும் போல..

"சுபைர் அண்ணே! கும்முனது பத்தாது.. சரியில்ல..
பார்ட் 2 வுல சும்மா கதற... கதற...
கும்மனுன்னு சொல்ல வந்தேன்!!"

☀நான் ஆதவன்☀ சொன்னது…

அண்ணே கொஞ்சம் லேட்டா கும்முனாலும் நல்லா தான் கும்மியிருக்கீங்க :)

அகமது சுபைர் சொன்னது…

@ கலையரசன்,

குசும்பன் கையில வச்சிருக்கிற புத்தகத்தை குளோசப்பா போட்டோ புடிக்காம இங்க வந்து கமெண்ட் போடுறீகளா??

@ நான் ஆதவன்,

நன்றிங்க்ணா...!!

குசும்பன் சொன்னது…

எல்லோருக்கும் நான் சொல்லிப்பது நான் அன்று சந்திப்புக்கு போகவே இல்லை அந்த போட்டோஸ் அனைத்தும் போலியானவை! இதை பொய் என்று நிருபிக்க ”சக்தி” கொடு இறைவா!

சென்ஷி சொன்னது…

குசும்பனுக்கான கமெண்ட்ஸ் அத்தனையும் லக லக டைப் :))

ரசித்து சிரித்தேன்!