ஞாயிறு, 13 டிசம்பர், 2009

இனியவை 50 - வெண்பா 1

புது முயற்சியாக வெண்பாவில் 50 கவிதைகள் எழுத விருப்பம். தங்களின் ஆதரவு வேண்டும்..


முதல் வெண்பா இறை வாழ்த்து...

கடலாய் அறிவும் கருத்தால் செறிவும்
உடலால் பணிவும் படலாய் பணமும்
திடமாய் மனமும் கடமை நினைவும்
தருவாய் இறைவா எனக்கு!

11 கருத்துகள்:

திகழ் சொன்னது…

வாழ்த்துகள்

அகமது சுபைர் சொன்னது…

நன்றிங்க...

குசும்பன் சொன்னது…

இதை எல்லாம் SMS ல் அனுப்பு படிச்சுக்கிறேன்! இந்த சைஸ் பதிவுக்கு எல்லாம் அங்க கிளிக்கி இங்க கிளிக்கி எல்லாம் வரமுடியாது! :)

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

//இதை எல்லாம் SMS ல் அனுப்பு படிச்சுக்கிறேன்! இந்த சைஸ் பதிவுக்கு எல்லாம் அங்க கிளிக்கி இங்க கிளிக்கி எல்லாம் வரமுடியாது! :)//

ரிப்பீட்டே...

ஜெஸிலா சொன்னது…

இறைவன் அருள்புரிவானாக. ஆமீன் :-)

அகமது சுபைர் சொன்னது…

நன்றி குசும்பன் & ஜெஸிலாக்கா..

அகமது சுபைர் சொன்னது…

நன்றி நாஞ்சில் அண்ணே...!

கலையரசன் சொன்னது…

ஆர்ஃப்பனேஜ் புள்ள மாதிரியே கேக்குறியேப்பா!!
காசா? பணமா?? ஆதரவுதானே கேக்குற...
தருகிறோம் தலைவா!!

புதுமுயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்...
இன்னும் 50 பதிவுக்கு எங்க மொக்க பின்னூட்டத்தை படிக்க போற உனக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள்!

அன்புடன் மலிக்கா சொன்னது…

நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்..

http://niroodai.blogspot.com

அகமது சுபைர் சொன்னது…

நன்றி கலை & மலிக்கா அக்கா..

திகழ் சொன்னது…

மற்ற வெண்பாகளைப் படிக்க ஆவலுடன்