வியாழன், 17 டிசம்பர், 2009

குசும்பனுக்கு பிறந்தநாள்..

குசும்பன் என்ற இமயம் எங்களுடன் வாழ்வதில் நாங்கள் பேருவகை கொள்கிறோம்..
அன்னாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்த வயதில்லை.. அதனால்.... (இதுக்கு மேல முடியல... கண்ணைக்கட்டுது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)வாழ்த்துகள் குசும்பன்... ;-)இப்படிக்கு,சுபைர்

குசும்பனைக் கலாய்ப்போர் சங்கம் (கு.க.ச.)

அமீரகம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)

13 கருத்துகள்:

☀நான் ஆதவன்☀ சொன்னது…

தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் :)

குசும்பன் கொலவெறிப்படை
சார்ஜா

நாஞ்சில் பிரதாப் சொன்னது…

அண்ணாத்தைக்கு பொறந்த நாள் வாழ்த்துக்கள். அக்காங்


இவண்
தலைவர்
குசும்பனால் டெரர் ஆனவர்கள் சங்கம்
(பர்துபாய், ஆமிரக கிளை)

கலையரசன் சொன்னது…

நண்பர் இவரென்று ஊரறியச்
சொல்லுமொரு
குசும்பினால் இமயம் எனப்
பாரறிய உயர்ந்து நின்றீர்!
நீரடிக்கும் கும்மியன்றி இனிய
செயல் ஏதுமுண்டோ..
மொக்கையதை மறக்காது உங்கள்
மனித நேயம் நாளுமிங்கு!!

இப்படிக்கு,
வெண்பாவுல வென்னீர் ஊத்துவோர் சங்கம்

ராஜகோபால் (எறும்பு) சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துகள்

க‌ரிச‌ல்கார‌ன் சொன்னது…

என்றும்,எங்கேயும்,எப்போதும்,எல்லாரையும் க‌லாய்க்க‌ வாழ்த்துகள் குசும்பான‌ந்தா

குசும்பனைக் கலாய்ப்போர் சங்கம் (கு.க.ச.)
அபுதாபி (அங்கீகார‌ம் இல்லாதது)

கண்ணா.. சொன்னது…

குசும்பன் அண்ணே,

இந்த பயலுவலே இப்பிடித்தான்... ஒரு பிரபல பதிவர்னு மட்டு மரியாதையே இல்லாம சும்மா கலாய்ச்சிகினே இருப்பானுவ...நீ ஓண்டியும் கவலை படாத...


நா சொல்றேன்..

பிரபல பதிவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அமெளண்டை சீக்கிரம் அனுப்பவும்

(ஸ்ஸ்...ஸப்பா.. இதுக்கே முடியலையே எப்பிடிதான் பக்கம் பக்கமா பின்னூட்டம் போடுறானுவளோ.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

சரண் சொன்னது…

ண்ணா...நான் இப்பதான் ஆட்டத்துல சேர்ந்துருக்கேன். அதனால அடுத்த பொறந்தநாளுக்கு கலாய்ச்சிக்குறேன். இப்ப வாழ்த்துகள் மட்டும்.

பெயரில்லா சொன்னது…

ஆஹா தெரியாமப் போச்சே. ஒரு கலக்கல் பயோடெட்டா போட்டிருக்கலாமே?

வாழ்த்துக்கள் குசும்பா.

ஜெஸிலா சொன்னது…

குசும்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

குசும்பன் சொன்னது…

சுபைர் உனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை
அப்புறம் எதுக்கு இந்த கு.க.ச வில் எல்லாம்
மெம்பரா இருக்க. குடும்ப கட்டுப்பாடு சங்கம் தானே இது?:)
பார்த்து பீஸ் புடிங்கிட போறாங்க:) நன்றி

நன்றி ஆதவன்

நன்றி நாஞ்சில் பிரதாப்

நன்றி கலை

நன்றி ராஜகோபால்

நன்றி கரிசல்காரன்

நன்றி கண்ணா, பக்கம் பக்கமா பின்னூட்டம் போடுவது ஒரு கலை:)

நன்றி சரண்

நன்றி வடகரை வேலன் அண்ணாச்சி

நன்றி ஜெஸிலா

அகமது சுபைர் சொன்னது…

குசும்பர்...

உங்களை கலாய்க்கிறதுன்னு முடிவாயிடுச்சு... இனி கு.க.ச.விலேர்ந்து வரும் ஏவுகணைகளை சந்திக்க தயாராகுங்க...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் :)

குசும்பன் கொலவெறிப்படை
சார்ஜா

கண்ணா.. சொன்னது…

//குசும்பன் said

பக்கம் பக்கமா பின்னூட்டம் போடுவது ஒரு கலை:)//


என்னது.. அது கலைதானா...!!!!!

நான் அது வேற எதோ ஒரு நாதாரின்னுல்லா நினைச்சேன்.. :)