செவ்வாய், 26 செப்டம்பர், 2006

காதல்

நீ நிற்கும் இடம் மட்டும்
மழை பெய்யும்!

காற்று உன்னை
தாலாட்டும்!

கவிதை உன்
வசப்படும்!

காதலி வீட்டுத் திண்ணை
உனக்காக காத்திருக்கும்!

வண்ணத்துப் பூச்சிகளைவிட
அவள் தாவணி
அழகாய் இருக்கும்!

கண்ணாடி முன்னால்
நேரம் கழியும்!

3 கருத்துகள்:

Raghs சொன்னது…

எது உண்மையோ இல்லையோ, முதல் கருத்து முத்தானது..

பெயரில்லா சொன்னது…

eppadippa ippadi, Pullarikkuthu po..

பெயரில்லா சொன்னது…

eppadippa ippadi pullarikkuthu po..
By bala